பள்ளிகளில் மரங்களை நடுவோம்

பள்ளிகளில் மரங்களை வளர்த்து பூமியை குளிர்ச்சியாக்குவோம்.தூத்துக்குடி ALL CAN TRUST சார்பில் 362வது வார மரம் நடும் நிகழ்ச்சி ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை 20.4.25 ஞாயிற்றுக்கிழமை
காலை 7- 00 மணி முதல் 8.45 வரை
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் மரக்கன்றுகள் நடப்படும் நிகழ்ச்சியும்
முத்துநகர் பூங்காவை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சகோதரர்கள், கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறார் அட்வகேட் மோகன்தாஸ் சாமுவேல்.

உங்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நடுவதற்கு தொடர்பு கொள்ளவும்👇👇

94421 28861