இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ‌எழுத இருக்கும் மாணவ – மாணவிகளை வாழ்த்துகிறது கல்விச் செய்திகள்

இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ‌ எழுத இருக்கும் மாணவ – மாணவிகளை வாழ்த்துகிறது கல்விச் செய்திகள்

இன்று 10 ம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவ – மாணவிகளே தாங்கள் தங்களின் வாழ்க்கையில் அடையப் போகும் எதிர் கால லட்சியக் கனவுகள் ஆகிய ஆசிரியர், ஆராய்ச்சியாளர்,மருத்துவர், பொறியாளர், கணித மேதை, பொருளாதார நிபுணர், தமிழ் எழுத்தாளர்,கவிஞர் ,இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி , நேர்மையான அரசியல்வாதி போன்ற உயர் பதவிகளை அடைய எண்ணி உயர் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களே !

தங்களுடைய இந்த 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தங்களை எதிர்காலத்தில் நீங்கள் நிர்ணயம் செய்ய இருக்கும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வழித்தடமாக அமையும் எனவும் ,மாணவர்களாகிய நீங்கள் இன்று முதல் தொடர்ந்து எழுத இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று தங்களது வருங்கால லட்சியத்தை அடைந்து இந்திய நாட்டின் வருங்கால தூணாக நாட்டிற்கு துணை நிற்க கல்விச் செய்திகள் உங்களை வாழ்த்துகிறது.

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

“கல்விச் செய்திகள்”