தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழா “ரிதம் 75″மாநில அளவிலான கலை நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழா “ரிதம் 75″மாநில அளவிலான கலை நிகழ்ச்சிகள்

பாரம்பரியமிக்க தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது 75 வது பவள விழாவை கொண்டாடி வருகிறது.

மாநில அளவில் இன்று நடைபெறும் “ரிதம் 75” கலை நிகழ்ச்சியில் மாநில முழுவதும் உள்ள 25 கல்லூரியில் இருந்து மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கலைக் திறமையை பறை சாற்றி வருகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் செய்துள்ளனர்.