தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி நடத்திய போட்டிகளில் மொத்தத்தில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றது
வ. உ. சிதம்பரம் கல்லூரி, விலங்கியல் துறை மாணவர்கள் 30.01.2026 அன்று தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி நடத்திய ZOOTOPIA–26 போட்டிகளில் மொத்த ரன்னர்-அப் (Overall Runner-Up) பட்டத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பரிசு பெற்ற போட்டிகளின் விவரம் பின்வருமாறு :
மாதிரி அடையாளம் காணுதல் – முதற் பரிசு
அனந்தி –இரண்டாம் ஆண்டு முதுகலை விலங்கியல்.
அறிவியல் சார்ந்த ஓவியப்போட்டி –இரண்டாம் பரிசு
அபிநயா – இளங்கலை இரண்டாம் ஆண்டு விலங்கியல்.
குறும்படம் – முதற் பரிசு
மணிகண்டன்,
கிஷோர் குமார்,
முத்துசெல்வம்,
இசக்கி முத்து குமார்,
சந்தனபவன்,
இன்ஃபன்ட் ஜெர்ரிஷ்
நடனம் – இரண்டாம் பரிசு
மணிகண்டன், சக்திவேல்,
முத்து ரஞ்சனி,
கிருஷ்ணவேணி,
கன்னியம்மாள்,
ஐஸ்வர்யா,
ஹன்சியா,
பிரியதர்ஷிகா,
வினாடி வினா – மூன்றாம் பரிசு
ஆலன் ஆபிரகாம்
முஹேஷ் – மூன்றாம் ஆண்டு இளங்கலை விலங்கியல்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வாழ்த்து தெரிவித்தார்.












