29 வது தேசிய இளைஞர் திருவிழா – 2026
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒருங்கிணைந்து இன்று 05 – 12 – 2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறவிருக்கும் கிராமியம் தொடர்பான அனைத்து கலை போட்டிகளிலும் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்.
கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 👇👇👇
டாக்டர். R. கருப்பசாமி
நிகழ்ச்சி அலுவலர் – NSS யூனிட் 218
மொபைல் – 95971 83833












