காலமானார்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். துரைசாமி( 85 ) இன்று 21- 08 – 2025 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு இயற்கை எய்தினார்.

இறுதி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறும்.
அன்புடன் நினைவு கூர்ந்து ஆழ்ந்த துயரத்தில்
அன்புப் புதல்விகள்
டாக்டர் டி. கார்த்திகா
டாக்டர் டி. ராதிகா
மருமக்கள்
பி. சங்கரலிங்கம்
முனைவர் சி. வீரபாகு
பேரன், பேத்திகள்
எஸ். அஷ்வின் – சௌம்யா
வீ. ரோஹித்












