2,833 காவலர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு.
நாளை முதல் :
நாளை (ஆக.22) முதல் செப்.21 ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு :
காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ. 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு.
பதிவிறக்கம் pdf கீழே 👇👇












