கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு “அணிலாடியவன்” புத்தகம் வெளியீடு

கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு “அணிலாடியவன்” புத்தகம் வெளியீடு

கவிஞர் நா. முத்துக்குமாரின் 50 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் குமிழ்முனை வெளியிட்ட அவரது ரசிகர்கள் எழுதிய ‘அணிலாடியவன்’ என்ற புத்தகத்தை குமிழ்முனை நிறுவனர் சைமன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவனிடம் வழங்கினார்.

குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி நிறுவனர் சைமன் அவர்களுக்கு பல ஆயிரம் மதிப்பு மிக்க புத்தகங்களை வழங்கி மக்கள் வாசிக்க உதவி செய்த அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார் சைமன்.