காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை:  20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை:  20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு 14.07.2025 திங்கட்கிழமை இன்று நடைபெறுகிறது.

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அரசு அறிவித்துள்ள 20% கூடுதல் இடங்களுக்காக அனைத்து பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று 14.07.2025  திங்கட்கிழமை காலை கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற உள்ளதால் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் உரிய சான்றுகளுடன் கலந்தாய்வு கலந்து கொள்ளுமாறு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ( பொறுப்பு)  முனைவர். நிலோபர் பேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.