தூத்துக்குடியில் முப்பெரும் விழா : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், செம்மொழி நாள், இலக்கிய விழா நடைபெற்றது

தூத்துக்குடியில் முப்பெரும் விழா : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், செம்மொழி நாள், இலக்கிய விழா நடைபெற்றது 

தூத்துக்குடியில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது  22.06.2025 ஞாயிறு காலை  சி.எம். மேனிலைப் பள்ளியில் பால் ராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் சுப்பையா முன்னிலை வகித்தார். பாவலர் இளமுருகு வரவேற்புரையாற்றினார். மறை வேது உனக்கு மன்னவா என்ற நூலை திறனாய்வு செய்தார் திருக்குறள் அன்பழகன். “அரண்மனை நகரில் அமுதத் தமிழ்” என்ற நூலை திறனாய்வு செய்தார் மூக்குப் பீறி தேவதாசன். வாழ்த்துரை வழங்கினார் வள்ளி சேர்மலிங்கம், நன்றியுரையாற்றினார் சக்திவேல் , மேலும் இந்நிகழ்வில் புன்னைச் செழியன் செயற்குழு உறுப்பினர் . தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை மாணிக்க வாசம் மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி பிரப _ நிழல் இலக்கியத் தளம் நெல்லை நகரம் கவிஞர் செல்வமணி கலை பதிப்பகம் பதிப்பாசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உலகத் திருக்குறள் பேரவை சார்பில் உலக நூலாக திருக்குறளை ஆக்க வேண்டும் என தலைவர் மோகனராசு ஏற்பாட்டில் ஒரே நாளில் 100 இடங்களில் கட்டுரை எழுத சொன்னார்கள். வேல்ர்ட் புக்ஸ் ஆப் -ரிக்கார்டு சார்பில் இந் நிகழ்வு நடைபெற்றது. எழுதி சாதனை படைத்ததற்காக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.