தூத்துக்குடி சிவன் கோவிலில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியின் பரதநாட்டியம் வரவேற்பு நடனத்துடன் நடைபெற்றது.