RTE – தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

RTE – தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

RTE – கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 % இடங்கள் ஒதுக்கீட்டிற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு.
ஒதுக்கீட்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை,உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரிடகோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.