CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025

                                                       CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025

போட்டோ நன்றி சமயம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE ) இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.66 சதவீதம் .

CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் காணலாம்.👇👇

cbse.gov.in,

cbseresults.nic.in ,

results.digilocker.gov.in

மற்றும்

umang.gov.in .

CBSE ஏற்கனவே இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளனர்.