பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எண்ணிக்கை 8,019
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7466 இது 93.10 % ஆகும்.
தேர் எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 140 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 130 இது 92.86 % ஆகும்.
தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16,904 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5500 இது 32.54% தேர்ச்சி ஆகும்












