மனிதம் மாணவர் சேவை அமைப்பின் சார்பாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் மாணவர் சேவை அமைப்பின் சார்பாகக் கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின் படி தொடர்ந்து 47 வது வாரமாக (27/04/2025) பாளையங்கோட்டை பகுதிகளில் பசியால் வாடி தவித்து வரும் ஆதரவற்ற நபர்களுக்குக் மதிய உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மனிதம் மாணவர் சேவை அமைப்பின்
உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்