காலித் பிரியாணி புதிய கிளை ஏப்ரல் 27 ம் தேதி தூத்துக்குடி வி.வி.டி மெயின் ரோட்டில் துவக்கம்

காலித் பிரியாணி தனது புதிய கிளையை தூத்துக்குடி 1C வி.வி.டி.மெயின் ரோடு(அண்ணா நகர்) டூவிபுரம் என்ற முகவரியில் வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது புதிய கிளையை ஆரம்பிக்க உள்ளது.

ஸ்டார் ஓட்டல் போன்று மிக பிரமாண்டமான கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள காலித் பிரியாணி – ன் துவக்க விழாவை முன்னிட்டு இரண்டு பிரியாணி வாங்குபவர்களுக்கு ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது.

பக்கெட் பிரியாணி -வாங்குபவர்களுக்கு  20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறார்கள்.

திறப்பு விழாவை முன்னிட்டு இந்த சலுகை ஏப்ரல் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை பார்சல் வாங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பிரியாணி ரசிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்

காலித் பிரியாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருநீர்மலை காஞ்சிபுரத்தில் உள்ளது. காலித் பிரியாணி என்பது சென்னை மற்றும் ராமநாதபுரத்ததில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

பஞ்சாபி பிரீமியம் பாஸ்மதி அரிசியை பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கப்படுகிறது, இது பிரியாணிக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது.

காலித் பிரியாணி, அதன் சுவையான பிரியாணிகளுக்காகவும், மென்மையான மற்றும் சாஸியான இறைச்சியுடனும் பெயர் பெற்றது.

காலித் பிரியாணி கிளை ஸ்ரீலங்கா, துபாய் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் செயல்படுகிறது.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு காலித் பிரியாணி ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

மாணவர்களே உங்களது கோடை விடுமுறையை காலித் பிரியாணியுடன் கொண்டாடுங்கள்.