ஸ்பிக் நிறுவனம் நடத்திய கல்லூரிகளுக்கிடையேயான கலைப் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சாம்பியன்

ஸ்பிக் நிறுவனம் நடத்திய கல்லூரிகளுக்கிடையேயான கலைப் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சாம்பியன்

ஸ்பிக் நிறுவனம் 14.02.2026 சனிக்கிழமை , ஏற்பாடு செய்த கல்லூரிகளுக்கிடையேயான “Fusion Fiesta” கலைப் போட்டியில், வ. உ. சிதம்பரம் கல்லூரி அணி மொத்த சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

பரிசு பட்டியல் வருமாறு:
1.பாடல் – முதல் பரிசு
2.நாட்டுப்புற நடனம் – முதல் பரிசு
3.மேலைநாட்டு நடனம் – இரண்டாம் பரிசு
4.ஃபேஷன் வாக் – மூன்றாம் பரிசு பெற்றனர்.

மாணவர்களுக்கு பயிற்றுவித்து, வழி நடத்திய இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன், குழு உறுப்பினர்கள் முனைவர்.சந்திரா, முனைவர். இர்வின் விக்டோரியா, முனைவர். சுதன், பேரா. பொன்.கனகா மற்றும் மாணவ,மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டினார்.