ஆசிரியர் தின விழா :396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார் !

ஆசிரியர் தின விழா :396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது :
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார் !

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இன்று காலை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

 

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் உரை :

👇👇👇👇👇👇👇

நல்லாசிரியர் விருது வாங்கிய ஆசிரியர்களின் விபரம் :
இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Dr Radhakrishnan Award_Serial-Number_Wise