தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் எழுதிய டிஃப்ரன்ஷியல் கால்குலஸ் நூல் வெளியீடு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் எழுதிய டிஃப்ரன்ஷியல் கால்குலஸ் நூல் வெளியீடு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் எழுதிய டிஃப்ரன்ஷியல் கால்குலஸ் (“Differential Calculus”) என்ற நூலினை இன்று ( 15 – 09 – 2025 ) கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வெளியிட்டார்.

மேலும் இந்த சிறப்பான கல்விசார் பங்களிப்பு, வ.உ.சி கல்லூரியின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நிலைத்திருக்கும் சிறப்பை வெளிப்படுத்துவதோடு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு உந்துசக்தியாகவும் திகழ்கிறது என்று முதல்வர் பாராட்டினார்.