டெட் ( TET) தேர்வை முன்னிட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் !

டெட் ( TET) தேர்வை முன்னிட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் !

04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET PAPER I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி 04 .07.2026 சனிக்கிழமை,06.07.2026 திங்கட்கிழமை மற்றும் 07.07.2026 செவ்வாய்க்கிழமை ஆகிய 3 நாட்கள் நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய 2 நாட்களில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுகிறது.