தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை 25.8.26 இன்று கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு ஓணம் பண்டிகையின் சிறப்பு பற்றி உரையாற்றினார். மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை மகளிர் ஆலோசனை குழும பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.













