தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நிறுவனர் ஏ.பி.சி.வீரபாகு 44 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நிறுவனர் ஏ.பி.சி.வீரபாகு 44 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு !

தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரியில் குலபதி ஏ.பி.சி வீரபாகு 44 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்கள். கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு குலபதி வீரபாகு பற்றிய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.