தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம் – விரைவில்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம் – விரைவில்:
அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது என் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அறிக்கை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சீருடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மாறிவரும் நவீன கல்வி முறைக்கு ஏற்ப, மாணவர்களின் சீருடையிலும் மாற்றம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடை தொடர்பான அமைச்சர் ராஜ்மோகனின் தகவல் வீடியோ

👇👇👇👇👇👇👇👇👇👇👇

வீடியோ நன்றி 🙏தந்தி டிவி