தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி!

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை பள்ளிச் செயலாளர் திரு.ஏ.பி.சி.வீ.சண்முகம் பாராட்டினார்கள்.













