தமிழகத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 15 ஆம் தேதி திறப்பு : கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி இ.ஆ.ப.அறிவிப்பு

தமிழகத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 15 ஆம் தேதி திறப்பு :
கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி இ.ஆ.ப.அறிவிப்பு

தமிழகத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் ஆண்டில் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் ( Semester ) முடிந்து கோடை விடுமுறைக்குப் பின் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும்/ சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குனர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், அனைத்து அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி முதல்வர்கள், செயலர்கள், பல்கலைக்கழக பதிவாளர்கள்,ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம் கீழே

👇👇👇👇👇👇👇👇👇👇