தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி K.S.மாரியப்பன் நினைவு செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று 55 வது ஆண்டு விழா

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி K.S.மாரியப்பன் நினைவு செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று 55 வது ஆண்டு விழா

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் அமைந்துள்ள மாரியப்பன் நினைவு செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று ( 18/03/2026 ) புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் பள்ளியின் 55வது ஆண்டு விழா மற்றும் யுகேஜி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்களும் மற்றும் பொன்முருகன்,முன்னாள் பள்ளி மாணவர் மற்றும் கே.எஸ்.பி.எஸ். நடராஜன் அண்ட் கோ இயக்குநர் மற்றும் பங்குதாரர் ரத்னவேல், நடராஜ சுப்ரமணியன்,வைரவேல், தூத்துக்குடி SDA சபை போதகர் பாஸ்டர்.ஐசக் பாக்ய நாதன், சாயர்புரம் SDA சபை போதகர் பாஸ்டர்.ரெக்ஸ் சாமுயேல், எட்வின் சாமுயேல், ( முதல்வர் ஜேம்ஸ் நினைவு SDA பள்ளி பிரகாசபுரம்.)கோவில்பட்டி ,SDA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்.‌ஜார்ஜ் பால்ராஜ்,ஆனந்த் திருசெல்வம் ( முதல்வர். SDA N&P School, நாசரேத்) பாஸ்டர்.ராதாகிருஷ்னன் ( முதல்வர்.SDA நர்சரி &பிரைமரி பள்ளி பழனியப்பபுரம் ) ,ரமேஷ் ( முதல்வர்.SDA நர்சரி& பிரைமரி பள்ளி,அடையல்முதலூர் ) ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க இருக்கிறார்கள்.

அதன் பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அழைக்கிறார்கள் சந்தோஷ்ராஜ்,பள்ளி முதல்வர்,
மெர்வின்,பொருளாளர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.