தெரியுமா! தெரிஞ்சிக்கோங்க!!
இந்தியாவின் முதல் 10 பெரிய விமான நிலையங்கள் ( பரப்பளவில் )
1.ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத் – 5,500 ஏக்கர்
2.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி – 5,106 ஏக்கர்
3.கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு – 4,008 ஏக்கர்
4.மனோகர் சர்வதேச விமான நிலையம், மோபா (கோவா) – 2,132 ஏக்கர்
5.கோவா சர்வதேச விமான நிலையம் டபோலிம், (பனாஜி) – 1,700 ஏக்கர்
6.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா – 1,640 ஏக்கர்
7.பிர்சா முண்டா விமான நிலையம், ராஞ்சி – 1,560 ஏக்கர்
8.சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை – 1,500 ஏக்கர்
9.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம், நாக்பூர் – 1,460 ஏக்கர்
10.கொச்சின் சர்வதேச விமான நிலையம், கொச்சி – 1,300 ஏக்கர்
















