தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம்

தூத்துக்குடி, வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் தேவ் சாய்ராம் WHANKAI SHITO RYU KARATE DO INDIA நடத்திய போட்டிகளில் COLOUR BELT INDIVIDUAL KUMITE யில் முதல் இடமும், INDIVIDUAL KATA போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

மேலும் இதே மாணவன் Brain O Brain நடத்திய தேசிய போட்டியிலும் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளான்.

பதக்கம் வென்ற மாணவனை பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் பிற ஆசிரியர்கள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் அனைத்து மாணவர்கள்