அழகப்பா பல்கலைக்கழகம் – 2026 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடக்கம்
துாத்துக்குடி வாட்டர் டேங்க் எதிரே அமையப் பெற்றுள்ள எங்கள் கல்வி மையமானது 2002-ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களிடம் பயின்ற பல மாணவர்கள் அரசுப் பணி, ஆசிரியப் பணி, வங்கி பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் உயரிய பதவிகளில் உள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த எங்கள் கல்விமையத்தில் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை (UG), முதுநிலை (PG) மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான (Diploma) மாணவர் சேர்க்கை தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
பள்ளிப்படிப்பை (+2) முடித்து பட்டப் படிப்பை பொருளாதார சூழ்நிலையால் தவற விட்டவர்களுக்கு தொலைதூரக் கல்வி மூலமாக அந்த வாய்ப்பை அளிப்பதே எங்கள் நோக்கம்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பம்சங்கள்:
எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட தரமான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
நேரடி வகுப்புகள்:
அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் கருத்தரங்கு மற்றும் சந்தேகத் தெளிவு வகுப்புகள் (Seminar Classes) நடத்தப்படும்.
தொழில்முறைப் பயிற்சி:
மாணவர்களின் நடைமுறை அறிவை மேம்படுத்த முன்னணி நிறுவனங்களுக்குத் தொழில்துறை களப்பயணம் (Industrial Visit) அழைத்துச் செல்லப்படும்.
வேலைவாய்ப்பு:
சிறப்பு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 28-02-2026 க்குள் சேர்க்கை பெற்ற மாணவர்கள் மே 2026 நடைபெறும் தேர்வை எழுதலாம்.
தொடர்புக்கு:
9344118545












