தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது : தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கினார்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது :
தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் வழங்கினார்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல் நிலைப்பள்ளியில் இன்று (02.02.2026) தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் முனியசாமி 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.