தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழா.

தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழா.

தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு, டிலைட் பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழா.

டிலைட் பப்ளிக் பள்ளியில் குடியரசு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தினர், முன்னிலையில் பள்ளி தலைவர் ஜெயசீலன் தேசிய கொடி ஏற்றினார்.
பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி சிறப்புரையாற்றினார்.

மாணவர் அஸ்வின் குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி சொற்பொழிவாற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோா குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.