தூத்துக்குடி சோரிஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை வழங்கினார் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா

தூத்துக்குடி சோரிஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகளை வழங்கினார் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா

தூத்துக்குடி சோரிஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 13 மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை தனராணி,ஆசிரிப் பெருமக்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.