தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இறை வணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது.

தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி வரவேற்புரையாற்றினார். டாக்டர். வேணுகா மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி தலைமை உரையாற்றினார்.


பெரியசாமி மாவட்ட சுகாதார நேர்முக உதவியாளர் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக ஜோசப் வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கலந்து கொண்டார். மற்றும் மாப்பிள்ளையூரணி சுகாதார ஆய்வா முகமது ஆசிக் அரபி
நன்றியுரையாற்றினார்.தேசிய மாணவர் படை ஆசிரியர் ஜுசஸ் ஆல்பன்,மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.