வாழ்த்துகிறோம் 💐வணங்குகிறோம் பெருமிதம் கொள்கிறோம்

இந்திய திருநாட்டின் 15 வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்கவுள்ள எங்களது தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஐயா சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், பெருமிதம் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வ. உ. சிதம்பரம் கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள்,
தூத்துக்குடி












