தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின விழா – ( 2025 ) இன்று ) வ .உ.சிதம்பரம் கல்லூரியில், கல்லூரி முதல்வர் டாக்டர். வீரபாகு தலைமையில் சுதந்திர கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பேராசிரியர் பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள், NSS மற்றும் NCC மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும், NSS மாணவிகள் (Unit–68) கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி, விழாவை சிறப்பித்தனர்.