
முக்கிய கல்விச் செய்திகள் :
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நாளை முடிவடைகிறது.
QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் ஐஐடி டெல்லி 123வது இடத்தைப் பிடித்தது.
ஐஐடி மெட்ராஸ் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வழங்கும் பணிகளை நிபந்தனையுடன் மீண்டும் துவங்கியுள்ளது.












