கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி T.சவேரியார்புரம் தாளமுத்து நகர் காவல் துறை அலுவலகத்திற்கு எதிரில் அமைந்துள்ள மாவட்ட அரசு பள்ளி வளாகத்தில் 20. 4.25 ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் ஒரு மணி வரை உலக ஓவிய தினத்தை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
6 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தங்களது ஆதார் கார்ட் அல்லது பள்ளி ஐடி கார்டு மற்றும் பேனா பென்சில் ரப்பர் கலர்ஸ் ஐந்து ஏ 4 சீட் பேப்பர் மற்றும் கலர் சார்ட் 1 அனைத்தையும் கையில் கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ளவும் 9487739296












