விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் DAWN Institute Rural Development நடத்தும் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு சிறப்பான முறையில் நிறைவு செய்த மாணவர்களுக்கு திரு எழிலன் அவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது சிறந்த வேலை வாய்ப்பு எதிர்காலத்தில் பெறுவது குறித்து உரையாற்றுகின்றார்













