பொதுத்தேர்வினை முன்னிட்டு பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
தேர்தலும் வருகிறது ,தேர்வுகளும் வருகிறது தேர்தலில் நாம் வழிமுறைகளை கடைபிடிக்கிறோமோ இல்லையோ நாம் நம்முடைய பிள்ளைகளின் பொதுத் தேர்வுக்காக சில வழிமுறைகளை பெற்றோர்களாகிய நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்த மாதம் ( மார்ச் ) பொது தேர்வு ஆரம்பமாக உள்ளது.எனவே பெற்றவர்களாகிய நாம் நம்முடைய குழந்தைகளை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நமது பிள்ளைகளை பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஆயத்தப்படுத்தி, அவர்களுக்கு அறிவுரை சொல்கிறோம் என்ற நினைப்பில் தவறான வழிமுறையில் நாம் நடத்தக்கூடாது.
குழந்தைகளை அவர்கள் வழியில் விட்டு நாம் பிடித்து வழிநடத்தி செல்ல வேண்டும்.எனவே நாம் நமது குழந்தைகளை தேர்வுக்காக எவ்வாறு தயார் படுத்த வேண்டும் என்று கேரியர் கையிடன்ஸ் குரு ( Career Guidance Guru) முனைவர். ஜாகிர் உசேன் வழிமுறைகளை நமக்கு எடுத்துரைக்கிறார்.
அனைத்து பெற்றோர்களும் கண்டிப்பாக இந்த காணொளியை பார்த்து பயன்பெறவும். மேலும் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கும் இந்த காணொளியை அனுப்பி வைக்கவும்.












