தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் நடத்திய பயிற்சி திட்டம் : வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் நடத்திய பயிற்சி திட்டம் :
வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் நடத்திய ஒரு மாத பயிற்சி திட்டத்தை மாணவர்கள் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்:

சூர்யா – முதலாம் ஆண்டு முதுகலை கணினி அறிவியல்.

முத்துமாலை – முதலாம் ஆண்டு முதுகலை கணினி அறிவியல்.

இந்த பயிற்சித் திட்டம் சிறப்பாக நடைபெற தேவையான முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய தூத்துக்குடி விமான நிலைய ஆணையத்தின் அனூப் ஜே. ஆர்., { விமான நிலைய இயக்குநர்) மற்றும் சயீத், ( மனிதவளத் துறை } ஆகியோருக்கு கல்லூரியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.