ஓய்வூதிய குழுவின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது சுகன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.












