தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலர்
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக திருநெல்வேலியில் தற்போது மாவட்ட கல்வி அலுவலராக ( தொடக்க கல்வி DEO)பதவி வகித்து வரும் சங்கீதா சின்ன ராணி பதவி உயர்வு பெற்று நாளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி ஏற்க உள்ளார்.












