தூத்துக்குடி மாவட்டம் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அவசரம் மற்றும் புகார்களை தெரிவிக்க பேரிடர் மேலாண்மை மையம் எண்கள் :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியீடு
தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மழைக்காலங்களில் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
அறிவுறுத்தியுள்ளது.












