கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Artificial Intelligence and User Experience பற்றிய பயிற்சிப் பட்டறை இன்று நடைபெற்றது.
இந்தப் பயிற்சி பட்டறைக்கு கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்து தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கணேஷ் பாபு , கிருஷ்ணராஜ் மற்றும் அருண் கலந்து கொண்டு AI தொழில்நுட்ப வளர்சசி மற்றும் User Experience-ன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மாணவர்களுக்கு செயன்முறை அனுபவம் கிடைக்கும் படி குழு விவாதங்கள் செயல்பாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறைத்தலைவ அருணா தீப சுந்தரி வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார்.
உதவிப்பேராசிரியை சிவலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்சியில் 150க்கு மேல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.












