தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி: மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள்ஒழிப்பு உறுதிமொழி:
மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.

தூத்துக்குடி அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுடன் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் , மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ.ஆ.ப , மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப, கல்லூரி முதல்வர் முனைவர். முத்துராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.