தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு 4K ஸ்மார்ட் டிவி வழங்கிய கன்னியாகுமரி காவல் துணை ஆய்வாளர்

தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு 4K ஸ்மார்ட் டிவி வழங்கிய கன்னியாகுமரி காவல் துணை ஆய்வாளர்

நபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு இன்று மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஜின் ஃபேக்டரி ரோடு பள்ளியின் பட்டதாரி ஆசிரியை சுகுணா வின் கணவரும் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளரும் ( DSP )ஆன ஜெய்சங்கர் சார்பில் பள்ளிக்கு 55 inch 4K Smart TV வழங்கப்பட்டது..

அதனை பட்டதாரி ஆசிரியை சுகுணா வழங்க தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி பெற்று பள்ளிக்கு வழங்கினார்.