தூத்துக்குடியில் 29 – 06 – 2025 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் 26 – 06 – 2025 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மற்றும் எஸ்
ஆர். இருதய சிகிச்சை மையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நாளை 29 – 6 – 2005 ஞாயிற்றுக்கிழமை காலை 10. 00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பனிமய மாதா ஆலய  கலையரஙகம் அருகில் உள்ள முதல் உதவி மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த இலவச மருத்துவ முகாமில் டாக்டர் சகாய பிரான்சிஸ் அகிஸ்டன் M.B.B.S. ( Gen. Med ) D.M. ( Cardiology ) கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.

முகாமில் நடைபெற இருக்கும் மருத்துவ பரிசோதனைகள்:

1.ரத்த அழுத்த பரிசோதனை

2.ECG பரிசோதனை

3.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு (Random Blood Sugar ) பரிசோதனை

4.மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் ஸ்கிரீனிங் எக்கோ ( ECHO ) மற்றும் HBAIC பரிசோதனை

5.பிறவி இருதய குறைபாடு பற்றிய ஆலோசனை

6.இருதய மருத்துவரின் ஆலோசனை ஆகியவை இலவசமாக நடைபெற இருக்கிறது..

பொதுமக்கள் இந்த அரிய இலவச வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவிற்கு 81244 97901 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.