நீட் ( UG ) 2025 நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது :
எம்பிபிஎஸ்( MBBS ),பிடிஎஸ் ( BDS )உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான நீட் ( UG )நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
தேர்வர்கள் www.neet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் “NEET UG 2025 RESULT ” ரிசல்ட் என்ற லிங்கை கிளிக் செய்து உங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4 ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வினை தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ சம்பந்தமான நர்சிங்,பேரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன.மேலும் அடுத்த ஆண்டு தயாராகி நீட் தேர்வில் வெற்றி பெறலாம். மனநல ஆலோசனை தேவைப்பட்டால் 044- 2464 0050 எண்ணை அழைத்து ரிலாகஸ் ஆகுங்கள்.












