தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை சம்பளம் : தமிழக அரசு அறிவிப்பு : ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி !

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை சம்பளம் :
தமிழக அரசு அறிவிப்பு :
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி !

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாதத்திற்கான ( செப்டம்பர் ) சம்பளம் நாளை செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள காரணத்தினால் இம்மாத சம்பளம் 5 நாட்கள் முன்கூட்டியே வழங்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஓய்வூதியம் காரர்களுக்கும் ( Pension) நாளையே சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதே மாதிரி மத்திய அரசு ஊழியர்களுக்கும் நாளையே சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

முதல்வர் ஜோசப் விஜயின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக உள்ளது.