கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி – வினா மன்றம் சார்பாக மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் தலைமையில் கோவில்பட்டி சாய்வேதா அகாடமி இயக்குனர் விமலா கலந்து கொண்டு மத்திய,மாநில அரசு தேர்வுகளுக்கான தகுதிகள், தேர்வுகளுக்கு தயாராவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், வினாடி – வினா மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.